முரட்டு லெக் பீஸு – தொடையழகை காட்டி இளசுகளை மூச்சு வாங்க வைக்கும் கிரண்

24 January 2021, 9:30 am
Quick Share

தமிழில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் கிரணுக்கு தனி இடம் உண்டு. விக்ரமுடன் ஜெமினி படத்தில் அறிமுகமானவர், நாட்டு கட்ட என விக்ரமாலும் தமிழக மக்களாலும் பாடப்பட்டார். பின் வின்னர் படத்தில் காட்சிகளில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், பாடல்களில் முக்கால்வாசி துறந்து, கவர்ச்சியை வேற லெவலில் காட்டினார்.

தொடர்ந்து நியூ, வில்லன், அன்பே சிவம், பரசுராம் என சில படங்களில் நடித்தார். திருமலை, நியூ, திமிரு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்தாலும், ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். இதனால் இவர் காட்சிகள் வந்தாலே ரிப்பீட் மோடில் பார்க்க ஆரம்பித்தார்கள் இளசுகள்.

தற்போது பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாவிட்டாலும், சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் கிரண், உச்சகட்ட கவர்ச்சியை காட்டி, டெம்ப்ட் செய்து வருகிறார். இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தனது Structure செம்மையாக தெரியுமாறு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த இளசுகள் சூடேறி போய் நெளிந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், முரட்டு லெக் பீஸு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 8

0

0