“சோலி முடிஞ்ச்” – பாரபட்சம் இல்லாமால் ஒட்டுமொத்த முன்னழகையும் காட்டிய கிரண் – வைரல் வீடியோ !

27 March 2021, 2:35 pm
Quick Share

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி புகைப்படங்கள் சிலது வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய எடுப்பான முன் அழகை காட்டும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் பவானி பாணியில், ” சோலி முடிஞ்சு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/reel/CM4CLw2pCRe/?igshid=1fyp72ftwtclr

Views: - 28

22

8