“அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்க போறன்” – கிரண் Latest Glamour click !
29 September 2020, 3:57 pmQuick Share
ஒரு காலத்துல கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.
பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது முன்னழகு தெரியுமாறு Hot Chik ஆக Chair இல் உட்க்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “அப்படியே அழகா பறிச்சு திங்கபோறன்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
Views: - 1
0
0