“தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடி” – கிரண் வெளியிட்ட செம்ம சூடான புகைப்படம் !

29 January 2021, 9:29 pm
Quick Share

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரசாந்த், வடிவேலுவுடன் வின்னர் படத்தில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய எடுப்பான தொடை அழகை காட்டும் வகையில் ஓரு புகைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடி ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 3

0

0