“ஏன்டா இப்படி என்னை பாக்குறீங்க” – எல்லை மீறும் கிரண் ரத்தோட் – Adult கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..!

10 August 2020, 5:19 pm
Quick Share

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, “என்னை ஏன் அப்படி பார்க்குறீங்க” என்று தன்னுடைய முன்னழகு தெரியும் படி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Don’t look at me like that ?#instagram#instagood#picoftheday#lookoftheday

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on