“உங்க அழகால எங்கள கொள்ளுறீங்க…” சூடு தலைக்கேறி உச்சக்கட்டத்தை அடைய வைக்கும் கிரண் !

14 June 2021, 11:17 am
Kiran - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும்படி செல்ஃபி ஒன்று வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உங்க அழகால எங்கள கொள்ளுறீங்க…” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 2271

154

47