“இதுக்கு மேல யாராலயும் கவர்ச்சி காட்ட முடியாது” – ஹோலி வீடியோவிலும் கிளாமரை அளவில்லாமல் கொடுத்த கிரண்

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 9:41 am
Kiran Video - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் கிரணுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. விக்ரமுடன் ஜெமினி படத்தில் அறிமுகமானார். ஒல்லியாக இருந்தாலும் தனது உடலமைப்பை கின்னு’னு வைத்திருந்தார். பின் வின்னர் பட காட்சிகளில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், பாடல்களில் முக்கால்வாசி துறந்து, கவர்ச்சியை வேற லெவலில் காட்டினார்.

இதனால் இவர் காட்சிகள் வந்தாலே ரிப்பீட் மோடில் போட்டு கேசட் தேய தேய பார்த்தார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் கம்பேக் கொடுத்த கிரண், இரண்டு படங்களுக்கும் மேல் தாங்கவில்லை. மார்க்கெட் அவுட் ஆகி தற்போது வீட்டில் இருக்கும் இவர், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தனது கவர்ச்சி பக்கங்களை கடை விரித்து வருகிறார்.

ரசிகர்கள் இவரது கவர்ச்சிக்காகவே முன்பைவிட தற்போது இவரை அதிகம் ஃபாலோ செய்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள ஹோலி கொண்டாட்டம் வீடியோவில் சின்ன சைஸ் ட்ரவுசர் அணிந்து கவர்ச்சியான டி-ஷர்ட் அணிந்து ஆட்டத்தை ஆடி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இதுக்கு மேல யாராலயும் கவர்ச்சி காட்ட முடியாது” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 206

4

0