“ஃபுல் அடிக்காமலே போதை ஏறுதே” – காற்றின் மொழி பட நடிகையை பார்த்து பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்

26 February 2021, 3:51 pm
Quick Share

காற்றின் மொழி படத்தில் ஸ்டைலிஷான ஓனராக வந்து அசத்தியவர் லட்சுமி மஞ்சு. தெலுங்கு சினிமாவின் லெஜெண்ட் மோகன் பாபு அவர்களின் மகள். தி ஓடே என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் தெலுங்குவில் அனகனகா ஓ திருது என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல விருதுகளை வென்றார். ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. படங்களில் மட்டுமன்றி தொலைக்காட்சியிலும் நிறைய பங்காற்றி உள்ளார்.

இவ்வாறு பல துறைகளில் புகுந்து விளையாடி உள்ளார் லட்சுமி மஞ்சு. சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான பிட்ட காதல் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவ்வபோது தனது அப்டேட்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவர்,

தற்போது ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது தொடை அழகு தெரிய ஆடை அணிந்துள்ள அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “ஃபுல் அடிக்காமலே போதை ஏறுதே” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 725

0

2