புடவையை விளக்கி பட்டாசை கையில் பிடித்தபடி தர்ஷா குப்தா கொடுத்த போஸ் – வைரல் புகைப்படங்கள் !

Author: Udhayakumar Raman
4 September 2021, 7:26 pm
Dharsha Gupta_Glamour_Actress
Quick Share

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன்.

அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று ட்ரெய்லர், அதில், கதாநாயகியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். இந்நிலையில், தீபாவளிக்கு இப்போவே ரெடி ஆகும் வகையில் பட்டாசை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் முரட்டுத்தனமாக வைரல் ஆகி வருகின்றன.

Views: - 478

2

0