“Fanta பாட்டில் மாதிரி இருக்கீங்க” – Structure-ஐ வெறித்தனமாக காட்டிய பார்வதி நாயரை வர்ணிக்கும் ரசிகர்கள் !

24 January 2021, 9:37 pm
Quick Share

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அதில் Structure எடுப்பாக தெரியும்படி சூடான போஸ் கொடுத்து கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அவரது இடுப்பு வளைவில் சிக்கி தவிக்கிறார்கள் இளைஞர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “Fanta Bottle மாதிரி இருக்கீங்க” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Views: - 0

0

0