நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.
அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.
இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போத செம்ம ஹாட் ஆக வளைவுகள் தெரிய போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “லீஷாவ பேஷா தொட்டுக்கலாமா..?” என்று அவரது அழகை வர்ணிக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.