“மாஸ்” – வெளியானது கவின் – அமிர்தா ஐயர் நடித்த LIFT படத்தின் MOTION POSTER !

5 March 2021, 5:29 pm
Quick Share

விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் மூன்றில் 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார். அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தார்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இன்னும் பிரபலமானார். ஏற்கனவே “நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது, லிஃப்ட் படத்தில் அம்ரிதா ஐயருடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் Motion Poster Release aagi வைரலாகி வருகிறது. இதனை பார்த்த கவின் ரசிகர்கள், பரவலாக Share செய்து வருகிறார்கள்.மேலும், Release குறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 553

8

1