பாக்கியராஜால் தற்கொலை முயற்சி செய்த பிரபல நடிகர்… பிரச்சனை முத்தியதும் பயந்துபோய் செய்த வேலை!

சினிமாவில் எண்பதுகளில் கொடி கட்டி பறந்த இயக்குனராக திகழ்ந்து பல வெற்றி படங்களில் நடித்தும், இயக்கியும் இயக்குனர் சிகரமாக திகழ்ந்து வருபவர் கே பாக்யராஜ். இவர் தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே அந்த படம் மாபெரும் வெற்றி பெரும்.

இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். தொடர்ந்து படம் எடுக்கும் நுணுக்கங்களை அறிந்துக்கொண்டு அந்த பின்னர் சினிமாவில் வந்து மிகப்பெரிய திரை ஜாம்பவானாக வளர்ந்தார். பின்னர் பலபேர் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றவேண்டும் என முயற்சித்து அதன் பின்னர் பெரிய இயக்குனர் ஆனவர்களுக்கும் உண்டு.

அப்படித்தான் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு வேண்டி காத்துக்கிடந்தாராம் நடிகர் லிவிங்ஸ்டன். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய லிவிங்ஸ்டன், “அந்த ஏழு நாட்கள்” படத்தின்போது பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சேர கஷ்டப்பட்டு இருந்தேன். அவர் வீட்டு வாசலில் எல்லாம் காத்திருந்தேன். அவர் எங்கு சென்றாலும் சென்றேன். ஒரு முறை அவர் அப்பாவுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போதும் நான் பாக்யராஜிடம் போய் சென்றேன். அப்படியும் அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்துப்போன நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். பின்னர் ஒருமுறை அவரை சந்தித்து நான் தற்கொலை முயற்சி எடுக்கவுள்ளேன் என பாக்கியராஜ் இடம் கூறி அழுதேன். உடனே அவர் பயந்து என் அழுகையை நிறுத்த சொல்லி இதற்காகவெல்லாம் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று கூறி உடனடியாக என்னை உதவி இயக்குனராக ஆக்கினார் என்று கூறினார்.

Ramya Shree

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

18 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

19 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

19 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

20 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

21 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

21 hours ago

This website uses cookies.