“என்னுடைய கு* இதைப்பொருத்தது” ஸ்ருதிஹாசன் கன்றாவி பேச்சு.. – வைரலாகும் வீடியோ..!

15 May 2021, 5:39 pm
Quick Share

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். சொல்லப்போனால் ஸ்ருதிக்கு பிரேக்கப் ஆனதில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். மைக்கேலை காதலித்தபோது ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தார். காதல் முறிவுக்கு பிறகே அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

மைக்கேலால் ஸ்ருதியின் கரியர் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் நினைத்தார்கள். மைக்கேல் உங்களுக்கு சரியான ஆள் இல்லை என்று ரசிகர்கள் ஸ்ருதியிடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் கார்சேலை பிரிந்த ஸ்ருதி ஹாஸன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

ஆன நம்ம ஸ்ருதி பதில் அளிக்காமல், வாரம் இருமுறை கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் Live Chat – இல் கலந்து கொண்ட ஸ்ருதி மற்றும் அவரது காதலன் ஷாந்தனுவை பார்த்து ஒரு ரசிகர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். ” நீங்கள் கு* விடுவீர்களா?” என்று… இது ஒரு கேள்வி என ஸ்ருதிஹாசனும், அவருடைய பாய் பெஸ்டியும் பதில் வேறு அளித்துள்ளனர்.

“நான் கேஸ் சேம்பரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஸ்ருதியின் காதலர் கூற.. நான் சாப்பிடுவதை பொருத்து தான்” என ஸ்ருதிசாசன் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Views: - 636

20

12