உன்ன போயி நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் பாரு என் புத்தியை…. கவர்ச்சி ட்ரஸ்ல பிறந்தநாள் கொண்டாடிய லாஸ்லியா!

Author: Shree
25 March 2023, 12:20 pm
losliya
Quick Share

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பிரபலமானார்.

புஷ் புஷ் அழகியாக கொழுக் மொழுக் உடல் தோற்றத்தில் கியூட்டாக வந்து இறங்கிய லாஸ்லியாவுக்கு வெகு சில நாட்களிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டார்.

பிக்பாஸில் லாஸ்லியா ஆர்மிஸ் தான் அவரின் அழகான வீடியோவுக்கு ரொமான்டிக் பாடல் போடுவது, அவரது கியூட்டான பேச்சினை ரசித்து வீடியோ ஷேர் செய்வது, அவரது ஹோம்லி அழகை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்து ரசிப்பது என வளர்த்துவிட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் காதல் வயப்பட்ட லாஸ்லியா வெளியில் வந்ததும் அவரை கழட்டிவிட்டுவிட்டார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். பின்னர் உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது கிடைத்த துணியை கொண்டு உடலில் சுற்றயது போல் ஒரு மாடர்ன் ட்ரஸ் அணிந்து கிளாமராக பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.

Views: - 252

5

10