ஏணி ஏறும்போது முன்னழகு தெரியும்படி கிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம் !

10 September 2020, 10:30 am
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் Lime Lightக்கு வந்தவர் தான் பாடகி மாளவிகா சுந்தர்.

லாக்டவுன் காரணமாக சில ஹீரோயின்கள், சில திற நட்சத்திரங்கள் தங்களது வீடியோக்கள், மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது போல் பாடகி மாளவிகா சுந்தரும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மாடர்ன் உடையில் மார்க்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பசங்களை வாட்டி வதைக்கிறார். அதிலும் ஒரு புகைப்படம் இவர் ஏணி ஏறும்போது முன்னழகை எடுப்பாக தெரிகிறது.

Views: - 0

0

0