ஹோட்டலில் Pant போடாமல் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் !
1 February 2021, 9:31 amநடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். பிரேமம் என்னும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி, பிரபலம் ஆனார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் இவரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கூட மடோனா செபாஸ்டின் சமூக வலைதளப் பக்கத்தில் ஏதோ ஒரு ஹோட்டல் ஒன்றில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட்- இல் வெள்ளை சட்டை அணிந்து தொடையை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.
0
0