“என்ன கன்றாவிடா இது?” – குற்றம் 23 பட நடிகையின் Latest புகைப்படம் !

Author: Udhayakumar Raman
13 March 2021, 1:17 pm
Quick Share

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்தார் மஹிமா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சர்க்கஸ் பபூன் போல் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன கண்றாவி டா இது?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார்.

இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.

https://www.instagram.com/p/CMQ41piHHKI/?igshid=1847sxy4yz0g3

Views: - 78

10

1