சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் வீடியோக்கள் உச்சகட்டம்.
தற்போது இவர் Bigg Boss 6- ல் கலந்து கொண்டுள்ள நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகி காட்டி போட்டோக்கள் பொட்டு இளைஞர்கள் மத்தியில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.”தமிழ் சினிமா தவறிய திம்சுக்கட்டை..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.