“என் போட்டோவ ஆபாசமா Morph பண்ணிருக்காங்க..” கடுப்பான அனுபமா !

Author: Rajesh
8 May 2022, 6:12 pm
Quick Share

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் இப்போது ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் இவரின் தொப்புள் புகைப்படம் ஒன்று வெளியாக, அதை ரசிகர்கள் இவங்களா தொப்புளை காட்டினாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..? நம்பவே முடியலையே என்று கமென்ட் அடித்து வந்தார்கள்.

இதனை பார்த்த அனுபமா, “It’s Fake , என் போட்டோவை ஆபாசமா Morph பண்ணிருக்காங்க..” என்று கடுப்பாக பதில் தந்துள்ளார்.

Views: - 560

0

0