“பார்த்தது போதுமா, நான் கிளம்பலாம்ல…” மாளவிகா Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 8:21 am
Malavika Mohanan - Updatenews360
Quick Share

நம்ம பசங்களுக்கு மாளவிகா மோகனன் Photos வந்தா கையிலியே பிடிக்க முடியாது, இப்போ Glamour வீடியோவே ரசிகர்களின் தரிசனத்துக்காக வந்துருக்கு, சும்மாவா இருப்பாங்க…?

மாளவிகா மோகனன்,
தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை.

இந்நிலையில் கார் பார்கிங்கில் மாளவிகா மோகனன் Hot அங்க அழகுகள் காட்டியபடி போஸ் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் “பார்த்தது போதுமா, நான் கிளம்பலாம்ல…” என்று மாளவிகா சொல்வதை போல கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 580

0

0