மாலுவோட சூடு தாங்காம Swimming Pool-க்கே சுனாமி வந்துரும் போல ! மாளவிகா மோகனின் செம்ம Click !

29 September 2020, 12:15 pm
Quick Share

ப்ப்பா… என்னா Structure என தனது latest புகைப்படத்தால் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் மாளவிகா மோகனன். தற்போது கொரானா வைரஸின் காரணமாக இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பொழுது போகாமல் இணையதளத்தில் தனது ஆதர்ஷ நாயகியின் புகைப்படங்களை தேடி அது அவர்களுக்கு பிடித்திருந்தால் வைரல் ஆக்குகின்றனர்.

பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், HOT Tops அணிந்து தொடை அழகும், முன்னழகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சொல்வதென்று தெரியாமல் உருகி வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர், “மாலுவோட சூடு தாங்காம Swimming Pool-க்கே சுனாமி வந்துரும் போல” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

View this post on Instagram

??☀️♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on