Two Piece-இல் முரட்டு பீஸ்-ஆக இருக்கும் மாளவிகா மோகன்னன் !
3 September 2020, 1:45 pmQuick Share
ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த படம் தள்ளிப்போன ஆதங்கத்தை விட, இந்த படம் OTTயில் ரிலீஸ் ஆகிவிடுமோ என்கிற அச்சம் விஜய் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதை அடக்குவதற்கு இந்த மாளவிகா போட்டோஸ் உதவும்.
தற்போது மிக மிஞ்சிய டூ பீஸ் புகைப்படங்கள் இரண்டை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். சும்மா சொல்ல கூடாது வேற லெவல் Hot.
Views: - 0
0
0