அட இதுவும் நல்லாதான்பா இருக்கு – மாளவிகா மோகனனின் வாவ் போட வைக்கும் புகைப்படம்

Author: Udayaraman
12 January 2021, 3:51 pm
Quick Share

படங்களில் வாய்ப்பு கிடைத்தால் என்ன, கிடைக்காமல் போனால் என்ன, மாடலிங்கே எனக்கு உயிர்மூச்சு என போட்டோஷூட்டுகளை இடைவேளை இல்லாமல் நடத்தி வருபவர் மாளவிகா மோகனன். ஆடையை அங்கும் இங்கும் குறையவிட்டு விதவிதமாக ரக ரகமாக கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரது புகைப்படங்களைப் பார்த்து தான் இயக்கிய பேட்ட படத்தில் நடிக்க வைத்தார் கார்த்தி சுப்புராஜ். இந்த படத்தில் பெரிதும் கவனிக்கப்பட்ட இவர் இவ்வளவு கலையான முகமா என அனைவராலும் ரசிக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்த படமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது அந்த படம் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார்.

அதனை அடுத்து பொங்கல் சிறப்பாக புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் மாளவிகா எப்போதும் போல் இல்லாமல் முழு உடையணிந்து அழகு அள்ள போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட இதுவும் நல்லாதான்பா இருக்கு என ரசித்து வருகிறார்கள்.

Views: - 63

0

0