அந்த மச்சம் அழகாக இருக்குங்க.. மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஸ்.!

மலையாள சினிமாவில் தன் வாழ்க்கையை முதன் முதலாக ஆரம்பித்தவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து, ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

இதையடுத்து விஜய்யுடன் மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார்.அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷுடன் சேர்ந்து மாறன் படத்தில் நடித்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது.

ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தொடர்ந்து, கவர்ச்சியாக போட்டோசூட் எடுத்து பதிவிட்டு வருகிறார்.மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பதிலளித்தும் வருகிறார். இந்த நிலையில், தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்க இடுப்புல இருக்குற மச்சும் சூப்பரா இருக்கு என ரசிகர்கள் கமெணட் செய்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

36 minutes ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

46 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

1 hour ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

1 hour ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

3 hours ago

This website uses cookies.