ஆட்டோவில் முன்னழகை காமிச்சு ரசிகர்களை கலங்கடித்த மாளவிகா !

23 September 2020, 5:41 pm
Quick Share

கடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. இவர் தற்போது ஆட்டோவில் மெல்லிய ஆடையில் முன்னழகு தெரியுமாறு ஒரு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை கலங்கடிக்க வைக்கிறார்.

https://www.instagram.com/p/CFcXl12BajY/?igshid=uckmcbvm6isw

Views: - 8

0

0