வேற ஒரு ஆணுடன் நெருக்கமாக Bike-இல் செல்லும் மாளவிகா மோகனன் – வைரல் வீடியோ !

22 September 2020, 4:10 pm
Quick Share

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த படம் தள்ளிப்போன ஆதங்கத்தை விட, இந்த படம் OTTயில் ரிலீஸ் ஆகிவிடுமோ என்கிற அச்சம் விஜய் ரசிகர்களுக்கு இருக்கிறது.

தற்போது இவர் வேறு ஒரு ஆண் நபருடன் Bike-இல் செல்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களுக்கு அந்த இளைஞன் யார் என்று வயிற்றில் புளியை கரைக்கிறது.

Views: - 1

0

0