வெறும் டவலுடன் கண்ணாடி முன் நின்று ரசிகர்களை சூடேற்றிய மாளவிகா மோகனன் ! வைரலாகும் புகைப்படம் !
28 September 2020, 5:12 pmமலையாளத்தில் 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.
மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறாராம். திரைப்படங்கள் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் போட்டோ ஷூட்டில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெறும் டவல் மட்டும் அணிந்து கொண்டு மிகவும் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.