“Stunning, Gorgeous, Beautiful என்ன சொன்னாலும் பத்தாது”- மாளவிகா ஷர்மா வெளியிட்ட சூடான புகைப்படம் !
4 March 2021, 2:27 pmADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.
இதுவரையில் மாளவிகா ஷர்மா இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ”நிலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது நல்ல டிரஸ்-ஐ எலி கடிச்சது போல் கருப்பு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் உடை ஒன்றை உடுத்தி அரையும் குறையுமாக போஸ் கொடுத்து உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” Stunning, Gorgeous, Beautiful-னு என்ன சொன்னாலும் பத்தாது” என்று கமெண்ட் அடித்துள்ளார்.
தற்போது இவருக்கு நடிப்பை விட
கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கிறார். இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
0
0