வெறும் உள்ளாடை அணிந்து நடுரோட்டில் 19 வயது நடிகை – எக்குத்தப்பாக கலாய்க்கும் ரசிகர்கள் !

17 November 2020, 12:30 pm
Quick Share

இக்காலகட்டத்தில் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி பட்டிமன்றம் வைத்தால் குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் oesi முடிக்க…அந்த வகையில், நடிகை மாளவிகா ஷர்மா தனது சமூக வலைத்தளத்தில் அவர் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு Public-ல் Bike ஓட்டுவது போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை Temptசெய்து வருகிறார் மாளு.

இதனை பார்த்த ரசிகர்கள், “கொரோனா மாஸ்க்-ஐ ஏன் ப்ரா-வா யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கலாய்க்கிறார்கள்.

ADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.

இதுவரையில் மாளவிகா ஷர்மா இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ”நெலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

Views: - 29

0

0