“பக்கா மிட்நைட் மசாலா Material” குனிஞ்சு காட்டும் பிரபல நடிகை மாளவிகா ஷர்மா !

By: Udayaraman
8 January 2021, 11:57 pm
Quick Share

ADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார். காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.

இதுவரையில் மாளவிகா ஷர்மா இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ”நிலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது கவர்ச்சி உடை அணிந்துகொண்டு முன்னழகு தெரிய செம்ம சூடான ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “பக்கா மிட்நைட் மசாலா Material” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

தற்போது இவருக்கு நடிப்பை விட கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கிறார். இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 67

0

0