“திருப்பாச்சி படத்துல விஜய் தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது” – பாவடையை பறக்கவிட்டு ஹாட் போஸ் !
23 January 2021, 9:34 amநடிகைகளுக்கு சினிமாவில் ஜெயிக்க இரண்டு வழிகளில் இருக்கு. ஒன்று தன் திறமையை நம்புவது, மற்றொன்று தன் உடலை நம்புவது. அந்த வகையில் ஆட்டோகிராப் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மல்லிகா, திருப்பாச்சி படத்துல விஜய் தங்கச்சியா நடித்த மல்லிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். அங்கு மோகன்லால் மற்றும் பிரித்விராஜுடன் சில படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
நடிப்போடு நிற்காமல் தற்போது மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக அமர்களபடுத்துகிறார் மல்லிகா.
இந்நிலையில், பாவாடையை பறக்க விட்டு எடுத்துக்கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. எல்லோரும் இதை பார்த்து, ” திருப்பாச்சி படத்துல விஜய் தங்கச்சியா நடித்த பொண்ணா இது?” என்று ஆச்சரியப்படுறார்கள்.
0
0