சின்ன வயதில் இருந்தே எனக்கு அந்த நோய் இருக்கு – ஓபனாக சொன்ன இளம் நடிகை !

26 November 2020, 3:00 pm
Quick Share

ADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.

இதுவரையில் மாளவிகா ஷர்மா இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ”நிலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு கிளப்டோ மேனியா என்கிற நோய் இருக்கிறது என்றும், அந்த நோய் விவரம் தெரிந்த நாள் முதல் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார் மாளவிகா. அதேசமயம், தான் இதுவரை சின்னச்சின்ன பொருட்களாக மட்டுமே எடுத்ததாகவும், திருடியதற்காக இதுவரை யாரிடமும் பிடிபடவில்லை என்றும் கூறியுள்ளார் மாளவிகா.

தற்போது நடிப்பை விட
கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கும் நடிகை மாளவிகா ஷர்மா இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0