50 வயசுல கூட எல்லோரையும் பின்னாடி சுத்த வைக்கும் சிம்பு பட ஹீரோயின் !

16 January 2021, 9:29 am
Quick Share

சிம்புவுடன் மன்மதன் படத்தில் தமிழில் அறிமுகமானார் மந்த்ரா பேடி, அப்பவும் சூப்பராக இருப்பார். இப்போதும் சிக்கென்று வைத்திருக்கிறார். இப்போது ஜிவி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மந்த்ரா பேடி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பிரபலமானவர்.

கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து வந்து டிவியில் நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். இது அவருக்கு திரையுலகில் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. 50 வயதாகும் மந்திரா பேடி தற்போதும் தனது உடற்கட்டை கனக்கச்சிதமாக பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது( அது நமக்கு தேவை இல்லாத விஷயம் ).

மந்திரா பேடியின் இளமை துடிப்புக்கு என்ன காரணம் என்றால் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதுடன் ஒருவகை திரவ உணவை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது உடற்கட்டை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது என்கிறார்.

இந்த வயதிலும் இவரின் உடலை கச்சிதமாக பராமரித்து வருகிறார். தற்போது இவர் இணையதள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Views: - 0

0

0