குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆங்கர் ஆக பணியை செய்து வந்த VJ மணிமேகலைக்கும் அந்த நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்து வந்த பிரியங்காவுக்கும் இடையே கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரியங்கா மணிமேகலையின் வேலையில் குறுக்கிட்டு அவரை தொகுப்பாளினி பணியை செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறி மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.
இந்த விவகாரத்தை அடுத்து பிரியங்காவின் ஆடியோ இணையத்தில் வெளியாகி அவரின் மோசமான முகத்தை கிழித்து உறித்து காட்டியது. இதை அடுத்து பலரும் பிரியங்காவை திட்டியதோடு மணிமேகலைக்கு பெருவாரியான சப்போர்ட் அதிகரித்தது. இந்த விஷயம் நாளுக்கு நாள் அதிகரித்து விவாதம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இதனை தவிர்த்து பிரியங்காவுக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவரின் மீது தப்பு இல்லை என்றும் மணிமேகலைக்கு பலரும் சப்போர்ட் செய்து ஆதரவாக இருந்து வருகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மணிமேகலை YouTube’ல் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தனது கணவருடன் சேர்ந்து வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது. , குரேஷி சுனிதா போன்றவர்கள் பிரியங்காவிற்கு ஆதரவு குரல் கொடுத்தனர். இந்த நிலையில் மணிமேகலை கணவருடன் அந்த சேனலில் பதிவிட்டு இருந்த அந்த வீடியோவில் மம்மி மம்மி என அம்மாவை போன்று பொய்யான பாசம் மழை பொழிந்து வந்த சகிலா தற்போது பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: நீ அவரை தான் திருமணம் செய்யவேண்டும் – கண்டீஷன் போட்ட அப்பா கறாரா No சொன்ன சாய் பல்லவி!
மணிமேகலை வேற்று மதத்தை சேர்ந்தவரான உசேனை காதலித்து பெற்றோர் சம்மதம் இன்றி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதை ஷகிலா விமர்சித்து இருந்தார். இதற்குத்த பதிலடி கொடுத்திருக்கும் மணிமேகலை நான் ஓடிப்போய் திருமணம் செய்ததற்கு என் சொந்த அம்மாவிற்கே எந்த பிரச்சனையும் இல்லை. நன்றாக தான் இப்போது என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் இந்த மம்மிக்கு என்னவாம்… வித்தியாசமாக கூவினாங்க. பரவால்ல இதுல என்ன இருக்கு…? எல்லா விஷயமும் நல்லதுக்கு தானே என்று மணிமேகலை தனது கணவருடன் மறைமுகமாக ஷகிலாவை தாக்கி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.