“எவ்ளோ பெரிய்ய்ய்ய…” மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – உருகும் ரசிகர்கள் !

7 November 2020, 5:24 pm
Quick Share

Lockdown 7.0 அறிவித்த நிலையில் இந்தியாவே முடங்கியுள்ளது. பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் புகைப்படங்கள் அந்த படத்திலிருந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, உடலோடு ஒட்டிய மஞ்சள் நிற உடையில் தன்னுடைய Structure தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “எவ்ளோ பெரிய்ய்ய்ய ஷூ”. என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 24

0

0