அட்டகாசமாக ரீலீஸ் ஆன குட்டி ஸ்டோரி Video Song !

23 January 2021, 6:24 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நிளையில் இருக்கும் விஜய்யின் லேட்டஸ்ட் ரீலீஸ் மாஸ்டர். கூட வந்த பிகில் படத்தையே சம்பவம் செஞ்ச இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு, என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டாரு.

மாஸ்டரில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், தீனா, என பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

சோகம் என்ன என்றால் விமர்சனங்களும் வசூலும் சற்று ஏரத்தாழ உள்ளது. இந்த நிலையில் சில மணி நிமிங்களுக்கு முன் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் செம்ம Hit ஆன குட்டி ஸ்டோரி Video பாடல் வெளியிட்டுள்ளார்கள். இதனால் குஷியாக இருக்கிறார்கள் நம்ம தளபதி ரசிகர்கள்.

Views: - 17

0

0