Mega Breaking : மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வெளிவரப்போகும் தேதி இதுதான்
18 November 2020, 8:23 pmQuick Share
தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு விரைவில் வெளிவரப்போகும் மாஸ்டர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சந்தோஷமான செய்தியை தொடர்ந்து விரைவில் ட்ரைலர் வெளியாகும் தேதியும் நமக்கு கிடைத்துள்ளது.
மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வருகிற கிறிஸ்த்மஸ் அன்று வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.