“ரஜினி மேல கைய வெச்ச முதல் DEAD BODY நீதான்..” Bollywood உடைக்கும் FURNITURE !

Author: kavin kumar
21 October 2021, 9:12 pm
Quick Share

நவரசா, ஜகமே தந்திரம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானதில் நெட்ஃப்ளிக்ஸ் என்கிற பேரை கேட்டாலே, தெறித்து ஓடுகிறார்கள் மக்கள். அப்படி ஓட வைப்பதுததான் இவர்களின் எண்ணமா என்றும் தோன்றுகிற அளவுக்கு அடுத்த FURNITURE ஒன்றை வெளியிட இருக்கிறார்கள்.

அடுத்த மாதம் NETFLIX-ல் வெளியாகும் திரைப்படம்தான் ‘மீனாட்சி சுந்தரேஸ்வர்’. அடடே நல்ல தமிழ் பெயரா இருக்கே என நினைத்து டிரெய்லர்க்குள்ள தலையை விட்டா, காத்திருந்தது அதிர்ச்சி. இது ஒரு ஹிந்தி படம் பாஸ் ! ஆத்தாடி என்று ஒடைபோக நினைத்தால், அங்கதன் TWIST.. படத்துல நம்ம தலைவர் REFERANCE வைத்து நல்ல வியாபாரம் பார்க்க நினத்துள்ளார்கள்.

டிரெய்லரை வைத்து கதையை யூகிக்க நினைத்தால், திருமணத்திற்கு பிறகு வெளியூர் சென்று, பிரிந்துவாழும் தம்பதிகள் குறித்து இந்தப் படத்தை இயக்குநர் விவேக் சோனி இயக்கியுள்ளார். Brahmin வீடு, மதுரை, மல்லிப்பூ, ரஜினிகாந்த் என தமிழ் படம் போல் ஒன்றை எடுக்கலாம் என்று நினைத்து CRINGE ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடப்பாவிகளா, இருங்கடா RAJU BHAI RETURNS-னு உங்க மும்பைக்கு வந்து ” சாலா, தேறி, அரேய்..” பேசி உங்களை கொல்லுறோம்.

Views: - 599

6

1