தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.
ரிசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற இவர் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்துள்ளார்.
இதை கண்ட சில ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று விண்ணப்பித்து உள்ளார்கள். இந்தநிலையில் மீராஜாஸ்மின் அவர்களின் சினிமா வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
இந்த நிலையில், தனது நீண்ட கால நண்பரும், நடிகருமான நரேனுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவரை கட்டியணைத்த படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘Friends forever’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.