நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இதனிடையே, திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மீரா ஜாஸ்மின் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் படத்தில் மாதவன் சித்தார்த் நயன்தாராவோடு இவரும் இணைந்துள்ளார்.
இதனிடையே, விமானம் மற்றும் குயின் எலிசபெத் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். மீரா ஜாஸ்மின் ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் இருந்து வந்த நிலையில், தற்போது 41 வயதான நிலையில் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஈர்த்து வருகிறார்.
இதனிடையே, மீரா ஜாஸ்மின் தற்போது நடிப்பிலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருக்கலாம் என்றும், பின்னர் படங்களில் நடிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளாராம்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் படங்களுக்கு ரசிகர்களிடையே நேர்மறையான கருத்துக்கள் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மீரா ஜாஸ்மின் ரீஎன்ட்ரி கொடுத்த ஓரிரு வருடங்களிலேளே விலகி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே, நரேனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்த மீராஜாஸ்மின் இருவரும் நண்பர்கள் என்று கூறி இருந்தார். இந்த நிலையில், இந்த மீரா ஜாஸ்மின் இந்த ரீஎன்ட்ரிக்கு நரேன் தான் முட்டுக்கட்டையாக இருப்பதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.