“உங்களுடைய அது எனக்கு…” – அத வெச்சு என்னை சூடேற்றுங்கள்” – மோசமான போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்.

24 August 2020, 11:20 am
Quick Share

Daily தினுசு தினுசாக, புதுசு புதுசாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த கெட்டப்பெயர், அழகிப் போட்டியில் அவர் செய்ததாக சொல்லப்படும் பித்தலாட்டங்கள், ஆபாச புகைப்படங்கள், விஜய், சூர்யா அவர்களையும் அவர்களின் மனைவியும், திட்டிய குற்றம் என இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தாலும், “இன்னமும் ஆண்டவனோட அருள் இருக்கு, ஆண்டவன் என்னை காப்பாற்றுவார்” என குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக பேசிக்கொண்டிருக்கிறார் மீரா மிதுன்.

இந்நிலையில், “உங்கள் அன்புதான் என்னுடைய போர்வை. எப்போதெல்லாம் இரவு குளிராக உள்ளதோ, அப்போது அதை என் மீது போர்த்திவிட்டு என்னை சூடாக்குங்கள்” என்று கூறி மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Views: - 68

0

0