ஓடுற ஆட்டோவுல கன்னம் ரெண்டும் ஒட்டி போகிற அளவுக்கு அதை உறிஞ்சும் மீரா ! வைரலாகும் வீடியோ !

1 October 2020, 11:00 am
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் விஜய்யும், விஜய்யின் மனைவியான சங்கீதாவையும், சூர்யாவையும், சூர்யாவின் மனைவியான ஜோதிகாவையும், தவறாக பேசி ஒரு வீடியோவும் வெளியிட்டு விஜய், சூர்யா ரசிகர்களை செம்ம காண்டு ஆக்கினார்.

தற்போது, இவரின் தம் அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதனை பார்த்த விஜய் சூர்யா ரசிகர்கள், இந்த லட்சணத்தில் தான் எங்க அண்ணன்கள திட்டினியா..? என்று விளாசி வருகின்றனர்.