படுக்கையில் இரண்டு ஆண்களுடன் நெருக்கமான கோலத்தில் மீரா மிதுன் – ஜோ மைக்கேல் வெளியிட்ட புகைப்படம் !

10 August 2020, 3:12 pm
Quick Share

சமீபத்தில், மீரா மிதுன் சூர்யாவை திட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சாகும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இதனால் சூர்யா ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இருதரப்பு ரசிகர்களும் மீரா மிதுனை, எக்குத்தப்பா கண்டபடி காது கூசும் அளவுக்கு பேச, டென்ஷன் ஆன மீரா மிதுன், விஜய்-சூர்யா மனைவிகளான சங்கீதாவையும், ஜோதிகாவையும் பச்சையாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனால் உச்சக் கட்டக் காண்டான விஜய் ரசிகர்கள் காவல் நிலையத்தில், மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளித்து விட்டனர். இதனால் அவர் உறுதியாக விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. ஆனாலும் மீரா அடங்காமல் விஜய்யை தாக்கி பேசி கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, மீரா மிதுன் மீது ஆரம்பத்திலேயே குற்றசாட்டுகளை வைத்து வரும் ஜோ மைக்கேல், தற்போது மீரா மிதுன் இரு ஆண்களுடன் ஒரே அறையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Views: - 20

0

0