தன்னை விட வயது குறைந்த ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த மீரா மிதுன் !

3 November 2020, 1:30 pm
Quick Share

என்ன தான் கணவராகவோ, காதலராகவோ இருந்தாலும் எல்லாமே ஒரு அளவுக்குதான். தற்போது மீரா மிதுனின் அந்தரங்க வ வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம். இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேலாடை இன்றி உள்ளாடை தெரிய படி அவரது வயது குறைந்த ஆண் நண்பருடன் நெருக்கமாக சால்சா நடனம் ஆகும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Views: - 54

0

0

1 thought on “தன்னை விட வயது குறைந்த ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த மீரா மிதுன் !

Comments are closed.