நாளைக்கு உன்னுடைய செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் – பரபரப்பை கிளப்பிய மீரா மிதுன்..!

12 August 2020, 11:00 am
Quick Share

கடந்த சில நாட்களாக, மீரா மிதுன் தளபதி விஜய், சூர்யா மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், மேலும் அந்த வீடியோக்கள் பெரும்பான்மையினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சமூக ஊடகங்களில் சீற்றம் உருவாகியது. மீரா சூர்யா விஜய்யிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரியுள்ளனர், ஆனால் அவர் தனது வீடியோக்களுக்கு மன்னிப்பு கேட்க மாட்டார் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மூத்த இயக்குனர் பாரதிராஜா மீராவை தாக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில், எதிர்மறை பேச்சுக்கள் மூலம் விளம்பரம் பெற முயன்ற மீரா மிதுனின் நடத்தை கண்டிக்கத்தக்கது.” என கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்து மீரா மீது தைரியமாக படை எடுத்த ஜோ மைக்கேல் என்பவர், ” நான் பிரபல வலைத்தளம் ஒன்றுக்கு என்னுடைய பேட்டியை வைத்து பணம் பார்த்து விட்டு இப்போ அந்த சேனல் டெலிட் செய்து விட்டது” என்று
கூறியுள்ளார்.

இதனை பார்த்த மீரா மிதுன், “என்னடா ஜோ.. பொய் பேசுனா எந்த சேனலும் உன்னோட வீடியோவை போடாது. நீ சுப்ரீம் கோர்டுக்கே போனாலும் ஒன்னும் நடக்காது. நீ ஒரு வெத்து வேட்டு. நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன்” என்று கூறியுள்ளார்.

Views: - 10

0

0