கடற்கரையில் அந்த இடத்தை கை வெச்சு மறைச்ச பட்டாஸ் பட நடிகை !

12 November 2020, 3:58 pm
Quick Share

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

அதன் பிறகு, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்து இருந்தார்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடையழகை கை வெச்சு மறைச்சு, மத்ததெல்லாம் பளிச்சென காட்டும் வகையில் Hot உடையை அணிந்துகொண்டு ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளார்.

Views: - 43

0

0