“கைக்குழத்தைங்க போடுற Dress-அ விட சின்னதா இருக்கு” – “பட்டாஸ்” ஹீரோயின் போஸ் !

5 February 2021, 6:30 pm
Quick Share

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

தற்போது, கை கொழந்தையை விட மோசமாக உடை அணிந்து லேட்டஸ்ட் ஸ்டில்ஸை மெஹ்ரீன் பிர்சடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 5

0

0