Swim Suit – இல் படு சூடான போஸ் கொடுத்துள்ள பட்டாஸ் பட நடிகை !

12 August 2020, 2:00 pm
Quick Share

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். இவரது காட்சிகள் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை பளிச்சென காட்டும் வகையில் நீச்சல் உடையை அணிந்துகொண்டு ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளார்.

Views: - 34

0

0