அதிரடியாக உடம்பை குறைத்த ‘மெட்டி ஒலி’ தனம் – இப்படி மாறிட்டாங்களே !

18 January 2021, 3:36 pm
Quick Share

90ம் ஆண்டு பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை காவேரி. அப்போது அவர் வெள்ளித்திரையில் கதாநாயகி, அதன்பிறகு உன்னை நான் வாழ்த்துகிறேன், நல்லதே நடக்கும், சேதுபதி ஐ.பி.எஸ் சில படங்களில் நடித்தார். அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை சீரியல் பக்கம் திரும்பினார். தங்கம், மீரா, கொடி முல்லை, என சில சீரியல்களில் நடித்தார்.

இவர் நடித்த மெட்டி ஒலி தனம் கதாபாத்திரம் அவரை பிரபலமாக்கியது. பின் ஒருவரை திருமணம் செய்து கொண்டு Life -ல செட்டிலானார். அதன்பிறகு சீரியலிலும் நடிக்கவில்லை.

தற்போது குண்டாக இருந்த இவர், திடீரென்று உடல் எடை குறைந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து “உடல் எடை குறைவது கண்டு நானே பயந்து மருத்துவரிடம் சென்றேன் ஒரு பிரச்சனையும் இல்லை என்றார்கள்.

இப்போது முன்பை விட படு சுறுசுறுப்பாக உள்ளேன், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் “என்று கூறியுள்ளார்.

Views: - 0

0

0